டெண்டர் விடுவதில் முறைகேடு.. திமுக நிர்வாகி அராஜகம் - போலீஸார் முன்னிலையில் தாக்குதல்
பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழிலகத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் கட்டடம் இடிப்பது, பராமரிப்பது பிரிவில், பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.
What's Your Reaction?