வீடியோ ஸ்டோரி

#JUSTIN: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிப்பு. எல்லை பகுதியான பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரட்டி, தேன்கனிகோட்டை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு