இன்னும் எத்தனை நாட்கள் மழை பெய்யும்? பாலச்சந்திரன் விளக்கம்
"காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும்" வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் தென் தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வலுவிழக்கக்கூடும்
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நகர்வதால் வடகடலோர மாவட்டங்களில் 17, 18 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
What's Your Reaction?