#BREAKING | "இந்தி கற்பதில் தமிழர்கள் ஆர்வம்" வெளியான புள்ளி விவரம் | Kumudam News 24x7
தென்னிந்தியாவில் இந்தி மொழியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் இந்தி மொழியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
பிஎம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகிறது.
பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் இந்தி 3வது மொழியாக கற்பிக்கப்படும் என்பதால் தமிழக அரசு அப்பள்ளிகள் வருவதை எதிர்க்கின்றது.
தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்டு தோறும் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் இந்தி படிக்கிறார்கள் என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?