Heavy Rain in Andhra, Telangana : ஆந்திரா, தெலங்கானாவை புரட்டி போட்ட கனமழை.. மீளுமா தெலுங்கு தேசம்?
வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கு தேசம்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கு தேசம்.
விஜயவாடாவில் ட்ரோன்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்.
வெள்ளத்தால் பிரகாசம் தடுப்பாணையின் தூண் சேதம், சாலைகள், தண்டவாளங்கள் சேதம்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு.
What's Your Reaction?