கூடுவாஞ்சேரியில் தத்தளிக்கும் மக்கள்.. கோர முகத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்
மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்துகொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உதயம் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்
அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறும் மக்கள்
What's Your Reaction?