ஃபெஞ்சல் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்? வெளியான அப்டேட்

Dec 1, 2024 - 07:27
 0

மெல்ல மெல்ல நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் கல்பாக்கம் - செய்யூர் இடையே கடக்கும் 

இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ஃபெஞ்சல் கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow