DMK Sivalingam : "திறமை இருந்தால் மண் அள்ளிக்கொள்ளுங்கள்.." - திமுக மாவட்டச் செயலாளர் சர்ச்சை பேச்சு

DMK Sivalingam Controversial Speech : திறமை இருந்தால் திமுகவினர் மண் அள்ளிக்கொள்ளுங்கள் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கத்தின் பேச்சால் சர்ச்சை.

Sep 4, 2024 - 20:33
Sep 4, 2024 - 23:08
 0

DMK Sivalingam Controversial Speech : திறமை இருந்தால் திமுகவினர் மண் அள்ளிக்கொள்ளுங்கள் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கத்தின் பேச்சால் சர்ச்சை. கெங்கவல்லி தனியார் பொய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கத்தின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. 

திறமை இருந்தால் மண் பொகு அள்ளிக்கொள்ளுங்கள், மாட்டிக்கொண்ட பின்பு கட்சி காப்பாற்றவில்லை என கூறக்கூடாது என சிவலிங்கம் பேச்சு. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளதால் சில விஷயங்களை என்னால் பேச முடியவில்லை எனவும் சிவலிங்கம் கூட்டத்தில் பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow