தீபாவளிக்கு முன்கூட்டியே வந்த இனிப்பு செய்தி.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. வரும் 19ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஆலோசனைக்கு பின்னர் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?