"2026-ல் திருமதி ஆம்ஸ்ட்ராங்.." அடித்து சொன்ன பா.ரஞ்சித்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தேர்தலில் யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள் நாம் ஏன் வெல்ல முடியாது? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?