CM Stalin America Visit : முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் - டி.டி.வி.தினகரன் விமர்சனம்
CM Stalin America Visit : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்த பயணம் குறித்து விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.