வீடியோ ஸ்டோரி
#BREAKING: மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது வழக்குப்பதிவு
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார், முத்துச்சாமி, முத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு. மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை துணை மேயர் உட்பட 5 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு