ரெடியா இருங்க மக்களே.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
What's Your Reaction?