வீடியோ ஸ்டோரி

Tiruvannamalai Deepam: "அண்ணாமலையானுக்கு அரோகரா.." நல்ல தரிசனம் கிடைச்சுது பக்தர்கள் நெகிழ்ச்சி

அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.