TVK Vijay : தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? கொந்தளித்த Vijay... Kanimozhi ஆதரவா?
கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
What's Your Reaction?