Live : Madurai Womens Hostel Fire Accident : விடுதியில் தீ விபத்து - மேலும் ஒரு பெண் பலி
Madurai Womens Hostel Fire Accident : மதுரை கட்ராபாளையம் தனியார் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Madurai Womens Hostel Accident Death : மதுரை கட்ராபாளையம் தனியார் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
What's Your Reaction?