புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய்யால் களத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், அவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி பிரச்னை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.