LIVE 24 X 7
Follow Us On
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
Nellai Murder | கொல்லப்படுவதற்கு முன்பே வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன்?- போலீசிடம் சிக்கிய ஆதாரம்
By Jayakumar
18 Mar 2025, 05:27 PM
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்
நெல்லை டவுன் பகுதியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் சரண்
Tags
# murder
# nellai
# police-investigation
# கொலை
# நெல்லை
# போலீஸ்-விசாரணை