வீடியோ ஸ்டோரி

Kallakurichi : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

By Jayakumar
05 Dec 2024, 12:38 PM
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விஷச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என  தமிழ்நாடு அரசு வாதம்