வீடியோ ஸ்டோரி

கைதான மகன்.. தந்தை எடுத்த விபரீத முடிவு

By nagalekshmi
02 Feb 2025, 11:50 AM
கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

பாரத் சேனா அமைப்பின் நிர்வாகியாக இருந்த சேகர் உயிரிழந்த நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம்.

கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது.