வீடியோ ஸ்டோரி

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு

By VASUKI
30 Nov 2024, 09:29 PM
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு