வீடியோ ஸ்டோரி

போ சாமி போ” பாசமாக யானையை விரட்டிய விவசாயி வைரலாகும் வீடியோ

By VASUKI
12 Nov 2024, 06:18 PM
தோட்டத்திற்குள் புகுந்த யானையை பாசமாக விரட்டிய விவசாயி வைரலாகும் வீடியோ

தோட்டத்திற்குள் புகுந்த யானையை போ சாமி போ என்று பாசமாக விரட்டிய விவசாயி வீடியோ வைரலாகி வருகிறது.