வீடியோ ஸ்டோரி

தொடர் கனமழை – வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்.. மக்களுக்கு அதிரடி எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85.24 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அமராவதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.