The Goat Special Show : 'தி கோட்' - தமிழக அரசு திடீர் உத்தரவு

The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.

Sep 4, 2024 - 16:35
Sep 4, 2024 - 16:50
 0

The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow