3 நொடிக்கு 10 கோடியா? "Dhanush பன்றது கீழ்தரமான செயல்"ஆத்திரத்தில் கொதித்த Nayanthara
"Nayanthara: Beyond the Fairy Tale" ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பிய தனுஷுக்கு நடிகை நயன்தாரா கண்டனம்
அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நடிகர் தனுஷை நடிகை நயன்தாரா கடுமையாக சாடி உள்ளார்.
What's Your Reaction?