வீடியோ ஸ்டோரி

Tiruppur: திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. பறிபோன உயிர்.. திருப்பூரில் பரபரப்பு | Tamil News

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி.