தென்பண்ணை ஆற்றில் நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு அலர்ட்
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்பெண்ணை ஆற்றில் இருந்து வினாடிக்கு 4,309 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஓசூர் அருகேயுள்ள கொலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?