ஒரே நாளில் சரிந்த தங்கம் விலை - இனி ஜாக்பாட் தான்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கு விற்பனையாகிறது.
What's Your Reaction?