வீடியோ ஸ்டோரி

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.