2002-இல் சஞ்சய் லீலா பன்சாலியின் 'தேவதாஸ்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து 'முன்பே வா', 'மன்னிப்பாயா' போன்ற சூப்பர் ஹிட் தமிழ் பாடல்களைப் பாடியுள்ளார்.
தனது வசீகரக் குரலால் இதுவரை 5 தேசிய விருதுகளையும், ஏராளமான பிலிம்பேர் விருதுகளையும் வென்று இந்தியாவின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் உச்சரிப்பு குறையாமல் பாடும் அசாத்தியத் திறன் கொண்டவர்.
அமெரிக்காவின் ஓஹியோ (Ohio) மாகாணம், இவரது கலைச் சேவையை கௌரவிக்கும் விதமாக ஜூன் 26-ஆம் தேதியை 'ஸ்ரேயா கோஷல் தினம்' என அறிவித்துள்ளது.

Next Story

Read Next Story