அப்துல் கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?.. அனுமதி கேட்டு கடிதம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sep 12, 2024 - 11:44
 0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டம்...

தேதியை மாற்றி விழுப்புரம் போலீசாரிடம் முறைப்படி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow