வீடியோ ஸ்டோரி

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்...? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி

சென்னை தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.