வீடியோ ஸ்டோரி

Thiruchendur Temple Elephant : யானை மிதித்து இருவர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்