வீடியோ ஸ்டோரி

விஷவாயு தாக்கி இருவர் பலி.. சிவகங்கை அருகே நடந்த சோகம்

சிவகங்கை இளையான்குடியில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.