தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா..? வெளியான தகவல்.. எஸ்.பி. விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,ஏற்கனவே காவல்துறை அளித்த 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
What's Your Reaction?