வீடியோ ஸ்டோரி
மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. பூரண நலம் பெற வேண்டும் - தவெக தலைவர் விஜய்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமாற இறைவனை வேண்டுவதாக x தளத்தில் பதிவிட்டுள்ளார்.