இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்- பசும்பொன் தேவரை புகழ்ந்த விஜய்
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர். அந்த மகத்தான மனிதரை அவரது குருபூஜை நாளில் வணங்கி வாழ்த்தி போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் x பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,
What's Your Reaction?