Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்
சென்னையின் நுழைவுப்பகுதியான தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
What's Your Reaction?