சென்னையில் கடல் மேல் பாலம்..அமைச்சர் கொடுத்த அப்டேட்

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு

Jan 10, 2025 - 12:55
 0

மத்திய, மாநில அரசுகளின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

பேரவையில் கடல்மேல் பாலம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow