வீடியோ ஸ்டோரி

மூழ்கிய தரைப்பாலம் – எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்

வேலூர் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அமிர்தி பூங்கா அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது