வீடியோ ஸ்டோரி
பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? – நீதிமன்றம் அதிரடி கேள்வி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.