Mayiladuthurai Firecrackers Factory Fire Accident : பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலி

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.

Aug 25, 2024 - 00:57
Aug 25, 2024 - 15:03
 0

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow