வீடியோ ஸ்டோரி

குமுதம் செய்தி எதிரொலி.. கல்வராயன்மலை பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.