PM Modi Speech BRICS Summit : “இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சுவார்த்தை போரை அல்ல!” | Kumudam News
இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் விவகாரம்.. புதினிடம் மீண்டும் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி சொன்ன வார்த்தை | PM Modi
ரஷ்யாவில் தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ரஷ்யா செல்கிறார்.