‘அரோகரா’ முழக்கத்துடன் திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.