K U M U D A M   N E W S

Rajini 75: ரஜினிகாந்த் 75 சூப்பர் ஸ்டார் அறிந்ததும் அறியாததும் ரஜினியின் மலரும் நினைவுகள்

தமிழ்த் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 75வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த 75 சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்.....

50 Years of Rajinism: கோலிவுட்டின் தனிக்காட்டு ராஜா திரையுலகில் 50 ஆண்டுகள்!

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்தவித பின்னணியும் இல்லாமல், சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இமயம் போல வானுயர்ந்து நிற்கும் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம் சாத்தியமானது எப்படி.... இப்போது பார்க்கலாம்...

Rajinikanth: பரட்டை டூ சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் என்றென்றும் ரஜினிகாந்த்!

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே. 16 வயதினிலே பரட்டையாக வலம் வந்த ரஜினி, சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்தது எப்படி... இன்றும் ரஜினிக்கு ரசிகர்களிடம் இருக்கும் கிரேஸுக்கு என்ன காரணம்... வாங்க பார்க்கலாம்.....

ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் தரமான படம்.. மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்.. புகழ்ந்து தள்ளிய ரஜினி!

''கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Vijay: ”விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்... கோட் பிரபலம் அதிரடி!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த பஞ்சாயத்து ஓய்ந்துவிட்ட நிலையில், விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார் என தற்போது சினேகா பேசி மீண்டும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.