“விவாகரத்தில் உடன்பாடில்லை...” - ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிரடி அறிக்கை
நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று தான் கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.