K U M U D A M   N E W S

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விவாகரத்து வழக்கு- நேரில் வந்த ஜெயம் ரவி.. பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.

மீண்டும் இணைவார்களா ஆர்த்தி – ஜெயம்ரவி? இன்ஸ்டாவில் உருக்கத்துடன் பதிவு | Kumudam News 24x7

ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

“விவாகரத்தில் உடன்பாடில்லை...” - ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிரடி அறிக்கை

நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று தான் கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார். 

ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார்!

Jayam Ravi filed a Case against his Wife: ஆர்த்தி வசம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.

மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி திடீரென போலீசில் புகார்.. என்ன விஷயம்?

இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பேசும்பொருளாகி, ஜெயம் ரவி விவகாரத்துக்கு கொஞ்சம் ஓய்வளித்தது.

‘வாழு, வாழ விடு...’ - விவாகரத்து தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி விளக்கம்

தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். யாருடைய பெயரையும்| இழுக்க வேண்டாம்; வாழு, வாழ விடு என விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளித்துள்ளார். 

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

Actor Jayam Ravi Divorce Aarti : நடிகர் ஜெயம்ரவி, ஆர்த்தி விவாகரத்து... யார் காரணம்?! என்ன காரணம்?!

Actor Jayam Ravi Divorce Aarti : நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ள காரணம் யார்?

Actor Jayam Ravi Divorce Aarti : இனிமே என்னால வாழ முடியாது.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு

JayamRavi Divorce: தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து நடிகர் ஜெயம்ரவி அறிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.