கலைஞர் சாதிக்க முடியாததை ஸ்டாலின் சாதித்து விட்டார் - திருமாவளவன்
கலைஞர் கருணாநிதி சாதிக்க முடியாததை முதலமைச்சர் ஸ்டாலின் சாதித்து விட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள மிசா முதல் கோட்டை வரை என்ற நூலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், திமுகவும் - விசிகவும் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் சமூக நீதி அரசியலின் பகை சக்திகளை வலிமை பெறவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே முக்கியம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?