#BREAKING || அன்னபூர்ணா விவகாரம் - "அவமதிப்பு.." ராகுல்காந்தி விமர்சனம் | Kumudam News 24x7

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்

Sep 13, 2024 - 20:27
 0

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்

லட்சக்கணக்கான வணிகர்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும் - ராகுல்காந்தி

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை ஆணவத்தின் உச்சத்தில் பாஜக அவமானப்படுத்தியுள்ளது ராகுல்காந்தி.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டுமென பல ஆண்டுகளாக சிறு குறு வணிகர்கள் கோரிக்கை - ராகுல்காந்தி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow